May 31, 2005

தமிழ் மென்பொருள் விவாத கூட்டம்

கடந்த சனிக்கிழமை மாலை, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த தமிழ் மென்பொருள் விவாத கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதைப்பற்றி விரிவாக பத்ரி எழுதுவார். அதுவரை கொஞ்சம் பீடிகையாக விவாதத்தின் சாராம்சத்தை ஒரு ஆயிரம் வார்த்தைகளில் குடுத்துள்ளேன்.