May 31, 2005

தமிழ் மென்பொருள் விவாத கூட்டம்

கடந்த சனிக்கிழமை மாலை, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த தமிழ் மென்பொருள் விவாத கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதைப்பற்றி விரிவாக பத்ரி எழுதுவார். அதுவரை கொஞ்சம் பீடிகையாக விவாதத்தின் சாராம்சத்தை ஒரு ஆயிரம் வார்த்தைகளில் குடுத்துள்ளேன்.

5 comments:

பிச்சைப்பாத்திரம் said...

Nice Graphics work.

Anonymous said...

லினக்கிச்சு பற்றி சீரியசுவாக போட்ட இமேசை அருமையான கிராபிக்கிசு என்று சொல்லிட்டீங்களே சுரேசு!

Boston Bala said...

New York Times கூட அப்படித்தான் சொல்லிக்கறாங்க க்ருபா ;-)

Anonymous said...

என்ன சொல்றாஹன்னு போய்ப் பார்க்கப்போனா, லாக்-இன்னு, பாசுவேர்டு அல்லாம் கேக்கறாஹ.

Yagna said...

இல்லையே அநாமதேயம் அல்லௌட் ஆச்சே.
நன்றி சுரேஷ், கிருபா, பாலா.
ஏதோ பத்ரி கொஞ்சம் பிஸியா இருப்பார் அவர் தன் பானில சொல்ற வரைக்கும் மக்கள் கொஞ்சம் அவல் மெல்லட்டுமேனு போட்டேன்.