இங்கே மிஷிகன் பல்கலைகழகத்தில் கோக்கிற்கு தற்காலிக தடை. [
The Michigan Daily ] [
Yahoo News] இந்தியாவில் கோககோலாவினால் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதாக நிலவும் சாடல்களை ஆதரித்து மற்றும் கொலம்பியாவில் அடியாட்களுடன் தொழிற்சங்கத்தின் அங்கத்தினரை நாசம் செய்வது போன்ற செயல்களை கண்டித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக இருந்தாலும் பாராட்டுக்குரியது. நம்மூரிலும் விழித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்! ஹும்ம்ம்ம்ம்ம்.....!
5 comments:
நம் ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு அந்நியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதே பிரச்சனைகளுக்கு நம்மிடம் போதுமான எதிர்வினை இல்லாமல் இருப்பது கேவலம்.
ஜே.கே, அங்கு படிக்கும் நம்மூர் மாணவர்கள்தான் எதிர்ப்பு உருவாக்க பாடுபட்டுள்ளனர்.
வருகைக்கு நன்றி சாரா.
thanks for the post!
தகவலுக்கு நன்றி. இது குறித்து எனது முந்தைய பதிவொன்று:
http://sundaravadivel.blogspot.com/2005/06/blog-post_18.html
நன்றி தங்கமணி.
சுந்தரவடிவேல், உங்கள் பதிவு முன்னமே படித்தேன் மறந்துவிட்டேன்! :-) நிரைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள், நன்றி.
Post a Comment