April 08, 2005

வந்தனம்


இது என் முதல் பதிவு.
அது என்ன பேரு 'யக்ஞா'? என் முழு பெயர் யக்ஞநாராயணன். இதை இப்படி உச்சரிக்கலாம்.
இப்போ என்ன பன்ற? இப்போதைக்கு Purdue [பர்டூ] பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். எப்போ படிப்பு முடியும்? தேவனுக்கே தெலிசு.
எதுக்கு இந்த வலைப்பதிவு? வேற வேலை இல்லையா? இத்தனை நாள் பொருத்து பார்த்தேன், முடியலை. சும்மா அப்படி தமிழ்ல கிறுக்கினா ஒரு பழக்கமாகுமேனு.
தொலைஞ்சுபோ, சரி என்ன எழுதபோற? அதான் தலைப்புல இருக்குதே. அப்ப அப்ப எனக்கு தோனறதை (மாசம் ஒரு வாட்டி?) எழுதுவேன்.
வேற எதனாச்சும்? கொஞ்சம் டமில் பிரச்சினை இருந்தா திட்டிக்காட்டறதை விட சுட்டிக்காட்டினா சௌகரியம்.

3 comments:

Kasi Arumugam said...

யக்ஞா, நல்வரவு.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க யக்ஞா வாங்க!

அந்த கிரிக்கெட் கதையை இங்கேயும் பகிர்ந்துக்கலாமே? ;)

Yagna said...

நன்றி காசி. கண்டிப்பா மதி. அதையும் போட்டுடலாம்.